Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
110 of 16 results
1.
An indicator of something that needs your attention on the desktop
பணிமேடையில் உள்ள ஏதோ ஒன்றின் தேவையை உங்கள் கவனத்திற்குக் காட்டும் நிலைகாட்டி
Translated and reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../data/GNOME_IndicatorApplet.server.in.in.h:1
2.
Indicator Applet
நிலைகாட்டி குறும்பயன்
Translated and reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../data/GNOME_IndicatorApplet.server.in.in.h:2 ../src/applet-main.c:715
3.
A unified applet containing all of the indicators.
அனைத்து நிலைகாட்டிகளையும் ஒருங்கிணைத்த குறும்பயன்
Translated and reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../data/GNOME_IndicatorAppletComplete.server.in.in.h:1
4.
Indicator Applet Complete
நிலைகாட்டி குறும்பயன் முழுமையானது
Translated and reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../data/GNOME_IndicatorAppletComplete.server.in.in.h:2 ../src/applet-main.c:721
5.
A place to adjust your status, change users or exit your session.
இவ்விடத்தில் உங்கள் தகுதி அறிக்கையை மாற்றவோ, பயனரை மாற்றவோ அல்லது உங்கள் அமர்வில் இருந்து வெளியேறவோ முடியும்.
Translated and reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../data/GNOME_FastUserSwitchApplet.server.in.in.h:1 ../src/applet-main.c:536
6.
Indicator Applet Session
நிலைகாட்டி குறும்பயன் அமர்வு
Translated and reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../data/GNOME_FastUserSwitchApplet.server.in.in.h:2 ../src/applet-main.c:718
7.
Building up install directories. Need a dummy value.
நிறுவுதல் கட்டுகள் உருவாக்கப்படுகின்றன. போலி மதிப்பு தேவை.
Translated and reviewed by நவீன் குமார்(கெம்ளின்)
8.
Setting up basic GConf
அடிப்படையான க்கொன்ஃப் அமைக்கிறது
Translated and reviewed by நவீன் குமார்(கெம்ளின்)
9.
This program is free software: you can redistribute it and/or modify it under the terms of the GNU General Public License version 3, as published by the Free Software Foundation.
இந்த நிரல் ஒரு கட்டணமற்ற மென் பொருளாகும்.
இலவச மென் பொருள் அமைப்பினால் (Free Software Foundation) வெளியிடப்பட்ட ஜிஎன்யு பொது அனுமதி உரிமம் 3 ஆம் பதிப்பு (GNU General Public License version 3) விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் இதனை மாற்றவோ அல்லது பரிமாறவோ செய்யலாம்.
Translated and reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../src/applet-main.c:517
10.
This program is distributed in the hope that it will be useful, but WITHOUT ANY WARRANTY; without even the implied warranties of MERCHANTABILITY, SATISFACTORY QUALITY, or FITNESS FOR A PARTICULAR PURPOSE. See the GNU General Public License for more details.
இந்த நிரல் உபயோகப்படும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விற்பனை தகுதி, திருப்தியான தரம் மற்றும் பயன்படுத்தல் தகுதி ஆகியவை உட்பட எவற்றுக்கும் நேரடியாகவோ உணர்த்தப்பட்டதாகவோ எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. மேலும் தகவல்களுக்கு, ஜிஎன்யு பொது அனுமதி உரிமத்தைப் (GNU General Public License) பார்க்கவும்
Translated and reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../src/applet-main.c:520
110 of 16 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Krishna, Ramesh, Ted Gould, drtvasudevan, ஆளுங்க (எ) அருண், நவீன் குமார்(கெம்ளின்).