Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
110 of 901 results
1.
Didn't understand `%s' (expected integer)
புரியவில்லை `%s' (எதிர்பார்த்த எண்)
Translated by drtvasudevan
2.
Integer `%s' is too large or small
எண் `%s' மிக சிறியது அல்லது பெரியது
Translated by drtvasudevan
3.
Didn't understand `%s' (expected true or false)
புரியவில்லை `%s' (சரி அல்லது தவறு எதிர்பார்க்கிறது)
Translated by drtvasudevan
4.
Text contains invalid UTF-8
உரையில் செல்லுபடியாகாத UTF-8 வரியுருகள் உள்ளன
Translated by drtvasudevan
5.
Common Desktop Environment (CDE)
பொது மேல்மேசை சூழல் (CDE)
Translated by drtvasudevan
6.
This session logs you into CDE
இந்த பிறிவு CDEக்குள் உங்களை நுழைக்கும்
Translated by Jayaradha N
Reviewed by drtvasudevan
7.
Run Xclient script
எக்ஸ் சார்ந்தோன் ஸ்கிரிப்டை இயக்கவும்
Translated by drtvasudevan
8.
This session runs the Xclients script
இந்த அமர்வு எக்ஸ் சார்ந்தோன் ஸ்கிரிப்டை இயக்குகிறது
Translated by drtvasudevan
9.
Failed to start the X server (your graphical interface). It is likely that it is not set up correctly. You will need to log in on a console and reconfigure the X server. Then restart GDM.
எக்ஸ் சேவையகத்தை என்னால் துவக்க முடியவில்லை (உங்கள் வரைபட இடைமுகம்). இது சரியாக அமைக்கப்படாதது போல் தெரிகிறது. நீங்கள் முனையத்தில் நுழைந்து எக்ஸ் உருவமைப்பு நிரலுக்கு திரும்பவும். அதன்பின் ஜிடிஎம் ஐ துவக்கவும்.
Translated and reviewed by drtvasudevan
10.
Would you like to try to configure the X server? Note that you will need the root password for this.
நீங்கள் எக்ஸ் சேவையகத்தை வடிவமைக்க விரும்புகிறீர்களா? இதற்கு மூல கடவுச்சொல் வேண்டும் என அறியவும்.
Translated by drtvasudevan
Reviewed by drtvasudevan
110 of 901 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Felix, Jayaradha N, Surendhar, drtvasudevan.