Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
110 of 1647 results
1.
\providecommand{\polang}{en_US}
(no translation yet)
2.
\setmaxscreenshot{screenshots/en/02-blank-desktop.png}
Resize the screenshots using the same scale.  To calculate the scale value, we feed in the widest screenshot.
TRANSLATORS: Do not translate this line!
type: Plain text
\setmaxscreenshot{screenshots/en/02-blank-desktop.png}
Translated by Ramesh
Reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in main.tex:6
3.
\newglossaryentry{applet}{name={applet}, description={An applet is a small program that runs in a \gls{panel}. Applets provide useful functions such as starting a program, viewing the time, or accessing the main menu.}}
type: Plain text
\newglossaryentry{applet}{name={applet}, description={Applet என்பது \gls{panel}-ல் இயங்குகிற ஒரு சிறிய செயலி ஆகும். இது செயலியை தொடங்குதல், நேரத்தை பார்த்தல், அல்லது முதன்மை மெனுவை கையாளுதல் போன்ற பயனுள்ள செயல்களை வழங்குகிறது.}}
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ./frontmatter/glossary-entries.tex :12
4.
\newglossaryentry{Canonical}{name={Canonical}, description={Canonical, the financial backer of Ubuntu, provides support for the core Ubuntu system. It has over 310 paid staff members worldwide who ensure that the foundation of the operating system is stable, as well as checking all the work submitted by volunteer contributors. To learn more about Canonical, go to \url{http://www.canonical.com}.}}
type: Plain text
\newglossaryentry{Canonical}{name={Canonical}, description={Canonical, நிறுவனமானது உபுண்டு-விற்கு பொருளாதார அடிப்படையிலும், தொழில்நுட்ப வகையிலும் முழு ஒத்துழைப்பைத் தருகிறது. அவர்களுக்கு உபுண்டு இயங்குதளத்தை வளர்க்கவும், மேம்படுத்தவும் உலகம் முழுவதும் 310 ஊதியம் வாங்கும் வல்லுனர்கள் இருக்கிறார்கள். Canonical நிறுவனத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள \url{http://www.canonical.com} என்ற வலைதளத்தில் பார்க்கவும்.}}
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ./frontmatter/glossary-entries.tex :22
5.
\newglossaryentry{cursor}{name={cursor}, description={The blinking cursor that appears after the \gls{prompt} in the \gls{terminal} is used to show you where text will appear when you start typing. You can move it around with arrow keys on your keyboard.}}
type: Plain text
\newglossaryentry{cursor}{name={cursor}, description={\gls{Terminal}-லில் \gls{prompt}-க்கு அடுத்து சிமிட்டிக் கொண்டிருக்கும் cursor-ஆனது, நீங்கள் தட்டச்சு செய்கிற போது, உரை எங்கே தோன்றும் என்பதை உங்களுக்கு காட்டுகிறது. நீங்கள் அதை விசைப்பலகையிலுள்ள அம்புக் குறியிட்ட விசையை பயன்படுத்தி நகர்த்திக் கொள்ளலாம்.}}
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ./frontmatter/glossary-entries.tex :27
6.
\newglossaryentry{desktop environment}{name={desktop environment}, description={A generic term to describe a GUI interface for humans to interact with computers. There are many desktop environments such as GNOME, KDE, XFCE and LXDE just to name a few.}}
type: Plain text
\newglossaryentry{desktop environment}{name={பணிமேடைச் சூழல்}, description={ என்ற சொல்லானது கம்ப்யூட்டரும், மனிதரும் சேர்ந்து செயல்பட உதவும் ஒரு வண்ணமையமான இடைமுகத்தைக் குறிக்கின்றது. குனோம்(GNOME), கே.ப.சூ(KDE), XFCE மற்றும் LXDE போன்ற பல பணிமேடைச் சூழல்கள் உள்ளன.}}
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ./frontmatter/glossary-entries.tex :28
7.
\newglossaryentry{DHCP}{name={\acronym{DHCP}}, description={\acronym{DHCP} stands for \emph{Dynamic Host Configuration Protocol}, it is used by a \acronym{DHCP} \gls{server} to assign computers on a network an IP address automatically.}}
type: Plain text
\newglossaryentry{DHCP}{name={\acronym{DHCP}}, description={\acronym{DHCP} என்பது \emph{Dynamic Host Configuration Protocol} என்பதின் சுருக்கம் ஆகும். இது \gls{DHCP} \gls{server} மூலமாக வலைபிணணைப்பில் உள்ள கம்யூட்டர்களுக்கு ஒரு IP முகவரியினை தானாகவே வழங்க பயன்படுகிறது.}}
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ./frontmatter/glossary-entries.tex :32
8.
\newglossaryentry{dialup connection}{name={dialup connection}, description={A dialup connection is when your computer uses a modem to connect to an \gls{ISP} through your telephone line.}}
type: Plain text
\newglossaryentry{dialup connection}{name={dialup connection},description={ஒரு dialup இணைப்பு என்பது உங்கள் கம்ப்யூட்டர் ஒரு modem-ஐ தொலைபேசி வழியாக ஒரு ISP-க்கு இணைத்து பயன்படுத்துவதாகும்.}}
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ./frontmatter/glossary-entries.tex :43
9.
\newglossaryentry{Ethernet port}{name={Ethernet port}, description={An Ethernet port is what an Ethernet cable is plugged into when you are using a \gls{wired connection}.}}
type: Plain text
\newglossaryentry{Ethernet port}{name={Ethernet port}, description={ஈதர்நெட் வாயில் என்பது நீங்கள் ஒரு மின்கம்பியிட்ட தொடர்பைப் பயன்படுத்துகிற போது, ஈதர்நெட் கம்பியை சொருகுவதற்கு பயன்படும் ஒரு பகுதியாகும்.}}
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ./frontmatter/glossary-entries.tex :56
10.
\newglossaryentry{GNOME}{name={\acronym{GNOME}}, description={\acronym{GNOME} (which once stood for GNU Network Object Model Environment) is the default desktop environment used in Ubuntu.}}
type: Plain text
\newglossaryentry{GNOME}{name={\acronym{GNONE}}, description={\acronym{GNOME} ( எனப்படுவது GNU Network Object Model Environment என்பதன் சுருக்கமாகும்) என்பது உபுண்டுவில் பயன்படுத்தப்படும் முதன்மை பணிமேடைச் சூழல் ஆகும்.
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ./frontmatter/glossary-entries.tex :44
110 of 1647 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Balakrishnan, Luke Jennings, Ramesh, SHAHUL, eternaltyro, jagannathan, k.sanmugasundaram, mano-மனோ, rajkumar, selvamani, shirdi.saidasan@gmail.com, shrini, thasu10, yassir arrafath, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்).